திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் அருள்மிகு செல்வகுமார் சுவாமி திருக்கோயில் சின்ன முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது இத்திருக்கோவில் முத்தூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில் குடமுழுக்கு விழா 05.02.2020 அன்று நடைபெற்றுள்ளது.