Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், Vengambur - 638152, ஈரோடு .
Arulmigu Varatharaja Perumal Vagaiyara Temple, Vengambur - 638152, Erode District [TM010236]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் கிராமத்தில் அருள்மிகு வரதராஜபெருமாள் வகையறா திருக்கோயில்கள் அமைந்துள்ளது. கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வர சுவாமி வீரநாராயண பெருமாள் திருக்கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலும் ஒரே மதிற்சுவற்றினுள் அமைந்துள்ளது. இதன் மிக முக்கியமான சிறப்பாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:30 PM IST
12:30 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 06:00 AM IST
காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை