ஈரோடு காவேரிக்கரையில் அருள்மிகு ஸ்ரீ ராகவேந்திரசுவாமி பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா மகிமையை பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மந்திராலயத்தில் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்துவந்து ஈரோடு பிருந்தாவனத்தில் தாபனம் செய்யப்பட்டு உள்ளது. . .