Screen Reader Access     A-AA+
அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயில், Pothiyamoopanur, வேம்பத்தி - 638315, ஈரோடு .
Arulmigu Thambikkalai Iyan Temple, Pothiyamoopanur, Vempathi - 638315, Erode District [TM010334]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் பவானியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் பருவாச்சி இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அந்தியூரில் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இத்திருக்கோவில் பிரதி வருடம் தமிழ் மாதம் ஆவணி திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஊர்மக்கள் ஒன்றுகூடி வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சி பரன் ஏறுதல் மற்றும் கஞ்சி எறிதல். இத்திருவிழாவில் கஞ்சி எறிதல் நிகழ்வில் குழந்தைப் பேறு இல்லாதோர் கலந்து கொண்டு அம்மனை வேண்டினால் குழந்தை பேறு ஏற்படும் என் என்பது நம்பிக்கை.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் பிரதி மாதம் அமாவாசை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் வெள்ளி கிழமை அன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமின்றி பிரதி வருடம் ஆவணி மாதம் பரணி ஏறுதல் மற்றும் கஞ்சி எரிதல் மிக முக்கியமான திருவிழா ஆகும் இத்திருவிழாவில் குழந்தை வரம் வேண்டுதல் மற்றும் வேண்டியவருக்கு வேண்டிய வண்ணம் அருள் கிட்டும்.