அனைத்து உலகையும் படைத்தும், காத்தும்,அழித்தும்,மறைத்தும், அருளியும் உலக உயிர்கள் இன்புற்று வாழ ஆதி பராசக்தியின் அம்சமானவளும் தீய சக்திகளை அழித்து நல்லவர்களை காக்கும் பொருட்டு நமது எலவமலையில் பவானி நதிக்கரையில் கிராம தேவதையாகவும் எட்டு கரங்களுடன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் என்னும் அருள்மிகு செல்லியாண்டியம்மன் வடதிசை நோக்கி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்