அருள்மிகு சடையப்ப சுவாமி திருக்கோயில் கந்தசாமிபாளையத்தில் அமைந்துள்ளது. வேண்டுவோர்க்கு வேண்டிய வரன்கள் தந்து அருள்பாலிக்கும் சடையப்ப சுவாமி திருக்கோயிலாகும். காண்க