அருள்மிகு கருவண்ணராயர் திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பழமையான கட்டடக்கலையோ, சிற்பக்கலையோ, தொல்லியல் சான்றுகளோ ஏதும் இல்லை. இக்கோயில் 100 ஆண்டுகளுக்குட்பட்டவையே. வருடந்தோறும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.