அருள்மிகு மாரியம்மன் பொன்னாட்சியம்மன் திருக்கோயில் எழுநூற்றிமங்கலத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சக்தி வாய்ந்த கிராமப்புற திருக்கோவிலாகும். காண்க