ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெரியவிளாமழை என்ற கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுகிறது. காண்க