ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் போலநாயக்கன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு கருப்பராயன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர் எல்லையில் குடிகொண்டுள்ளார்.மற்றும் சித்திரை மாததத்தில் பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க