ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் அட்டவணைபிடாரியூர் கிராமம் இச்சிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு மதுரைவீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் திருக்கோயில் குறிப்பிட்ட சில மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காண்க