.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை பின்பகுதியில் எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் சில்லாங்காட்டுவலசு ஊர்பகுதியிலிருந்து அடர்ந்த வனப்பகுதியில் மலையில் பாறையின் மேல் திருக்கோயில் அமைந்துள்ளது.12 ஆண்டு களுக்கு ஒருமுறை தானாக பொங்கி வழியும் மாமாங்க தீர்த்த சுனை உள்ளது, கடைசியாக கடந்த 2012 ம் ஆண்டு பொங்கி வழிந்தது.