ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சிறுக்களுஞ்சி கிராமம் சீரங்கம்பாளையத்தில் அருள்மிகு வேதம்மன் பவளத்தம்மன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறது.கிராம தேவைதையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.மார்கழி மாதத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.