ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புஞ்சைபாலத்தொழுவு கிராமம் ஓலப்பாளையத்தில் அருள்மிகு மலையாண்டி பெருமாள் மற்றும் லட்சுமி தாயார் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசன்னதி ஒன்றும் அமைந்துள்ளது.மேற்படி கிராம மக்கள் மாசி சிவன்ராத்திரி மற்றும் அடுத்த நாள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.