ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபிடாரியூர் கிராமத்தில் அருள்மிகு முருங்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.பொருள் தந்த குல மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காண்க