ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசி பிடாரியூர் கிராமத்தில் அருள்மிகு பெரிய வேட்டைக்காரசுவாமி திருக்கோயில் ஊர்க்காவல் தெய்வமாக அமர்ந்து கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறார். காண்க