ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,நல்லாம்பட்டி அருள்மிகு மாரியம்மன் என்கிற மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக காட்சியளிக்கிறார்.12.02.2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காண்க