ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஊஞ்சபாளையம் கிராமத்தில் அருள்மிகு திம்மராயசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமை 4 தினங்களில் மக்கள் வழிபாடு செய்கின்றனர். காண்க