ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபுலவன்பாளையம் கிராமத்தில் ஆயிஅம்மன் பொன்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.கிராமமக்கள் கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். காண்க