ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கொம்மகோவில் கிராமத்தில் அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. செங்கண்ணகூட்டம் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காண்க