ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தெ.வெள்ளோடு கிராமம் முதலியாக்கவுண்டன்வலசு கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.கிராம மக்கள் பௌர்ணமி அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க