ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கவுண்டச்சிபாளையம் கிராமத்தில் அருள்மிகு கருப்பராயன் மதுரைவீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர்க்காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். காண்க