இத்திருக்கோவில் காவிரிஎ பொன்னி ஆற்றின் கரையில் பல்லவர் கால மன்னர்களால் கோவில் கட்டப்பட்டது. ராமர் வனவாசம் போகும் போது இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது . சேஷாத்திரி சாமிகள் மற்றும் இராகவேந்திர சாமிகள் இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது . காண்க