ஈரோடு மாநகரில் கருங்கல்பாளையத்தில் அருள்மிகு பாறைவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பகுதி வாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறது. விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:00 PM IST - 08:00 PM IST | |
| காலை ஆறு மணி முதல் பிற்பகல் பன்னிரண்டு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு முப்பது மணிவரை தரிசன நேரம். விசேஷ தினங்களில் காலை ஐந்து முப்பது மணி முதல் பிற்பகல் பன்னிரண்டு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் எட்டு முப்பது மணிவரை தரிசன நேரம் | |