ஈரோடு மாநகரில் சூரம்பட்டியில் காந்திஜி ரோட்டில் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஈரோடு ரயில்நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பகுதி வாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறது. விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
| 06:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 08:30 PM IST | |
| காலை ஆறு மணி முதல் பிற்பகல் பன்னிரண்டு முப்பது மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணிவரை தரிசன நேரம். விசேஷ தினங்களில் காலை ஐந்து மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை தரிசன நேரம் | |