Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜ மணவாள மாமுனிகள் திருக்கோயில், கொத்தவால் பஜார், சென்னை - 600001, சென்னை .
Arulmigu Varadaraja Manavala Mahamuni Temple, Kothaval Bazzar, Chennai - 600001, Chennai District [TM000123]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வரதராஜ மணவாள மாமுனி கோயில்.முன்னூரு ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோயில் பூக்கடை காவல் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் வரதா முத்தியப்பன்தெருவில் அமைந்துள்ளது. மாணவாள மாமுனி தென்கலை ஆச்சார்யார் பிரதான தெய்வமான வரதராஜ பெருமாள் உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது நீங்கள் கோயிலுக்குள் நுழையும்போது ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. பிரதான தெய்வம் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கி நான்கு கைகளுடன் அழகாக நிற்கும் தோரணையில் இருக்கிறார். ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் உத்சவர் தரிசனம் அளிக்கிறார். இங்குள்ள கிழக்கு நோக்கிய தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பது நாள் நவராத்திரி திருவிழா இந்த சன்னிதியில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது....

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
05:30 PM IST - 08:30 PM IST
11:30 AM IST - 08:30 PM IST