Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Olagadam - 638314, ஈரோடு .
Arulmigu Mariyamman Temple, Olagadam - 638314, Erode District [TM012311]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இக்கோவில் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் ஒலகடம் என்னும் ஊர் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரதி தமிழ் மாதம் சித்திரை திங்கள் முதல் புதன்கிழமை அன்று அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் மற்றும் அக்கரைப்பட்டி முனியப்ப சுவாமி திருக்கோயிலோடு இக் கோயில் திருவிழா நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:30 PM IST
08:30 PM IST - 08:30 PM IST
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். சித்திரை மாதம் முதல் புதன்கிழமை அன்று திருவிழா நடைபெறும் அன்று முதல் 15 நாட்கள் வரை திருவிழா தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் திருக்கோவிலுக்கு சார்ந்தே அமையும்.