அருள்மிகு செல்வ விநாயகா் திருக்கோயில் சென்னை கொத்தவால் சாவடி ஆச்சாரப்பன் தெருவில் அமைந்துள்ளது. சென்னை பூக்கடையிலிருந்து தாதா முத்தியப்பன் தெரு வழியாக வந்தால் இத்திருக்கோயிலை அடையலாம். பிரதான சன்னதி செல்வ விநாயகா் ஆவாா்.இவருக்கு ஆவணி மாதம் விநாயகா் சதுா்த்தி உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.மேலு ம் முருகர் வள்ளி தெய்வானை நவக்கிரகம் உள்ளது