Screen Reader Access     A-AA+
அருள்மிகு கருப்பராயர் திருக்கோயில், Kandampalayam, Avinashi - 641666, திருப்பூர் .
Arulmigu Karrupparayar Temple, Kandampalayam, Avinashi - 641666, Tiruppur District [TM012966]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கருப்பசாமி. பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் கருப்பசாமி காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பார்கள். தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில், இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings