வேலூர் மாவட்டம், வட்டம் (ம) நகர், தொரப்பாடியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயில் இவ்வூரில் உள்ள மக்கள் வழிபடக்கூடிய குலதெய்வ கோயிலாகும். மேலும் இவூரை இந்த அம்மன் இரவில் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. காண்க