Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கொசப்பேட்டை, வேலூர் - 632001, வேலூர் .
Arulmigu Sivasubramaniyaswamy Temple, Kosapet, Vellore - 632001, Vellore District [TM001356]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வேலூர் மாநகரின், குயப்பேட்டை மையப் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு சிவ சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் மிக பழமை வாய்ந்த திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வாணை சமேத சிவப்பிரமண்யராக காட்சி அறித்து வருகிறார். இத்திருக்கோயிலில் இப்பகுதி மக்களின் குல தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி மற்றும் ஆடி கிருத்திகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் வள்ளி திருமணம் வெகு விமர்சியாக நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 10:30 AM IST
06:00 PM IST - 08:30 PM IST
08:00 AM IST - 10:30 AM IST
06:30 PM IST - 08:30 AM IST
-