திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் தேவனாம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஆயிஅம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.சித்திரை மாதத்தில் மக்கள் பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றனர்.கிராமதேவதையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். காண்க