திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் விருமாண்டம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு தலையாட்டிகருப்பண்ணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர்க்காவல் தெய்வமாக அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார் .சித்திரை மாதம் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க