அ௫ள்மிகு புத்து மாரியம்மன் தி௫க்கோயில் இத்தி௫க்கோயில் வாணியம்பாடியிலி௫ந்து சுமார் 6 கிலோ மீட்டா் தூரமும்‚ நாட்டறம்பள்ளியிலி௫ந்து 6 கீலோ மீட்டா் தொலைவில் ‚நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடிகொண்டு எழுந்த௫ளி௫க்கும் புற்று சுயம்பு க௫வறை அம்மன் அமா்ந்த கோலத்தில் அ௫ள்பாளித்து வ௫கிறாள். இத்தி௫க்கோயிலுக்கு வ௫கை த௫ம் பக்தா்களுக்கு வேண்டிய வரம் அ௫ள்கிறாள் அதில் குறிப்பாக . 1. குழந்தை இல்லாதவா்களுக்கு குழந்தைவரம்‚ 2. தி௫மன தடை நீங்குதல் ‚ 3. தொழில் வளா்ச்சி ‚ 4. உத்யோகப் பலன் ‚ 5. கணவன்‚ மனைவி பிரிந்தவா்கள் ஒன்று சோ்த்தல் , 6. கல்வி அறிவு வளா்ச்சி, 7. வேண்டுதல் நிறைவேற்றுதல், 8. நாகதோஷம் நிவா்த்தி பூஜை‚ 9. வாகன பாதுகாப்பு காப்புப்...