தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு பாலகணபதி திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை சிவகங்கைக்கோட்டை வாயிலுக்கு அருளில் அமைந்துள்ளது, ஆகம முறைப்படி 1 கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,