Screen Reader Access     A-AA+
அருள்மிகு அர்க்கசாலை பிள்ளையார் திருக்கோயில், தஞ்சாவூர் - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Arkasalai Pillayar Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013973]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு அர்க்கசாலை பிள்ளையார் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ளது, சைவாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, தஞ்சை நகர விசுவகர்மா குலத்தவரின் வழிபாட்டிற்காக இக்கோயில் ஏற்படுத்தப்பட்டதாகும், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமையப்பெற்றுள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்