தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு சிவகங்கை பிள்ளையார் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சை மேல ராஜ வீதியில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ளது, ஆகம முறைப்படி 1 கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,