தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு செட்டித் தெரு அனுமார் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் நாணயக்கார செட்டித் தெருவில் அமைந்துள்ளது, ஆகம முறைப்படி 1 கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,