Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவலிங்க சுவாமி திருக்கோயில், Sivagangai Garden, Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Sivalingaswamy Temple, Sivagangai Garden, Thanjavur - 613009, Thanjavur District [TM013976]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு சிவலிங்கசுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் பெரியகோயில் அருகில் உள்ள சிவகங்கை குளத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு மேடை மீது சிவலிங்க சொருபமாக அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்