Screen Reader Access     A-AA+
அருள்மிகு சன்னதி பிள்ளையார் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Sannathi Pillaiyar Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013978]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு சன்னதி பிள்ளையார் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் மேல வீதியில் அமைந்துள்ளது. இத்தேவஸ்தானத்துடன் இணைந்த அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயிலின் எதிரில் அமைடந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்