தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டதாகும். அவற்றுள் அருள்மிகு பூலோக கிருஷ்ணன் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர் நகர் பகுதியில் சகா நாயக்கன் தெருவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆகம விதிப்படி 2 கால பூஜை நடைபெற்று வருகிறது. T
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 09:00 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 9.00 மணிக்கு நடை சாத்துதல் | |