தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு மன்னார் சாமி திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் மேல வீதி போலீஸ் ராமசாமி நாயக்கர் தெருவிற்கு அருகில் அமைந்துள்ளது, பூசாரி பூஜை முறைப்படி 1 கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,