தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு ஓமளி பிள்ளையார் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் மேல ராஜ வீதியில் அய்யங்குளம் அருகில் அமைந்துள்ளது, சைவ ஆகம முறைப்படி ஒரு கால பூஜைக நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,