Screen Reader Access     A-AA+
அருள்மிகு உற்சவ கோடியம்மன் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Urchava Kodiamman Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013993]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு உற்சவ கோடியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் மேல ராஜ வீதியில் ஓம் அழகிய விநாயகர் ஆலயத்தின் உள்ளே இடது புறமாக அமைந்துள்ளது, சைவ ஆகம முறைப்படி ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்