தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு பஜார் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர் நகர் மானோஜியப்பா தெருவில், தஞ்சாவூர் அரண்மனை மேல்புற சுவற்றை ஒட்டி அமையப்பெற்றுள்ளது.
| 06:30 AM IST - 12:31 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |