அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,– இத்திருக்கோயில் இத்தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் அமையப்பெற்றுள்ளது, வைகானஸ ஆகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது,
06:30 AM IST - 12:30 PM IST | |
04:30 AM IST - 08:30 AM IST | |
12:30 PM IST - 04:30 AM IST | |
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் |