தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் அருள்மிகு கீழ சிங்கப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை கீழ அலங்கம் கொண்டிராஜ பாளையத்தில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது,
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |