தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் அருள்மிகு அமிர்த வெங்கடேசர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை தெற்க வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலுள் அமைந்துள்ளது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது,