Screen Reader Access     A-AA+
அருள்மிகு தட்சிண சஞ்சீவி திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Dhatshana Sanjeeve Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM014017]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு தட்சிண சஞ்சீவி திருக்கோயிலும் ஒன்றாகும். இத்தேவஸ்தான திருக்கோயிலாகிய அருள்மிகு ஜனார்த்தனப் பெருமாள் திருக்கோயில் உள்ளே பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது, இது தஞ்சாவூர் நகர் எல்லையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:32 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்