தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு வேட்டை மார்க்க சஞ்சீவி திருக்கோயிலும் ஒன்றாகும். வையானஸ ஆகமப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொகைவில் அமைந்துள்ளது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:29 AM IST - 08:31 AM IST | |
| 12:29 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |